சூரிச்சில் ஆள் கடத்தல்களுக்கு எதிராக பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஆள் கடத்தல்க அதிகரித்து வருகிறது.
இதனால், கட்டுமானத்துறையில், உணவகத் துறையில், அல்லது அழகுக்கலைத் துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் நிழல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.
இதற்கு எதிராக சனிக்கிழமை பெருமளவு மக்கள் சூரிச் வழியாக அணிவகுத்து ஒரு அமைதிப் பேரணியை நடத்தியுள்ளனர்.