16.2 C
New York
Monday, September 28, 2026

ஹோட்டலுக்குள் புகுந்து திருட்டு.

Schaffhausen நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள்  புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் 10,000 பிராங்குகளுக்கு மேல் மதிப்புள்ள பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

அத்துடன் அங்கிருந்த ஏராளமான சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

- Advertisement -

வியாழக்கிழமை இரவு 10 மணிக்கும், வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹோட்டலின் சமையலமைக்குள்ளே இருந்தும், வரவேற்பறையில் இருந்தும் திருடர்கள் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles