சுவிசில் ஒக்டோபர் மாதப் பணவீக்கம் 0.6 சதவீதமாக குறைந்துள்ளது.
இது 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக குறைந்த பணவீக்கம் ஆகும்.
முன்னைய மாதத்துடன் ஒப்பிடும் போது ஒக்டோபர் மாத பணவீக்கம் 0.1 வீதம் குறைந்திருப்பதாக சுவிஸ் புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹோட்டல் மற்றும் பயணத்துறைகளில் விலை வீழ்ச்சி பணவீக்கம் குறைவிற்கு வழிவகுத்துள்ளது.
மூலம்- 20min

