-0.5 C
New York
Tuesday, December 30, 2025

ஹெலியில் வந்திறங்கிய 17 மீட்டர் கிறிஸ்மஸ் மரம்.

17 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்மஸ் மரம் St. Gallen’s Klosterplatz இற்கு ஹெலிகொப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு நடப்பட்டுள்ளது.

இது ஒவ்வொரு ஆண்டும் இடம்பெற்று வரும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும்.

இம்முறை கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் தொடக்கமாக, நேற்று முன்தினம் பிற்பகல் ஹெலிகொப்டர் மூலம் பாரிய கிறிஸ்மஸ் மரம் monastery squareஇற்கு கொண்டு வந்து இறக்கப்பட்டது.

இந்த கிறிஸ்மஸ் மரம், Rehetobel இல் இருந்து கொண்டு வரப்பட்டது.

அது Bächtold குடும்பத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

மூலம்-20min

Related Articles

Latest Articles