-0.5 C
New York
Tuesday, December 30, 2025

டுபாய் சொக்லட்டுக்கு சுவிட்சர்லாந்தில் கியூ.

சுவிட்சர்லாந்தில்  டுபாய் சொக்லட் வாங்குவதற்கு நேற்று மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

சூரிச் மாகாணத்தில் உள்ள Kilchberg,இல்  உள்ள Lindt சொக்லட் தொழிற்சாலைக்கு வெளியே பலர் வரிசையில் காத்திருந்தனர்.

பிஸ்தா நிரப்பப்பட்ட சொக்லட்டைப் பெறுதற்காக  இவர்கள் பல மாதங்களாக ஆர்வத்துடன் இருந்தனர்.

500 சொக்லட் பார்கள் மட்டுமே லிண்ட்ட் மியூசியம் ஸ்டோரில் 14.95 பிராங்குகளுக்கு விற்கப்பட்டன.

ஒவ்வொன்றும் எண்ணிடப்பட்டு நம்பகத்தன்மை சான்றிதழைக் கொண்டிருந்தன.

தாமதமாக வந்தவர்கள் ஏமாற்றமடைய நேரிட்டது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles