26.9 C
New York
Friday, June 20, 2025

பெடரல் பொலிஸ் புதிய இயக்குநர் இன்று அறிவிப்பு.

பெடரல்  பொலிஸின் புதிய இயக்குநராக Eva Wildi-Cortés நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 1ஆம் திகதியுடன் பதவியை விட்டு வெளியேறும், Nicoletta della Valle வுக்குப் பதிலாக இவர் அந்தப் பொறுப்பை ஏற்பார்.

Eva Wildi-Cortés க்கு பொலிஸ் பயிற்சி இல்லாத போதும், அதிக நிர்வாக அனுபவம் கொண்டவர்.

20 ஆண்டுகள் பெடரல் பொலிசில் பணியாற்றிய அவர் தற்போது, பிரதி தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நியமனம் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles