28.1 C
New York
Wednesday, August 12, 2026

கார் விபத்தில் சாரதி பலி- மூவர் காயம்.

Leuk இல் உள்ள Pfynstrasse இல் இடம்பெற்ற மோசமான விபத்தில், 27 வயது சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

காருடன் ட்ரக் மோதியதில், இரண்டு வாகனங்களிலும் இருந்த 3 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

மூலம் -20min

Related Articles

Latest Articles