20.5 C
New York
Saturday, June 20, 2026

பெரிய நெடுஞ்சாலைகள் வேண்டாம்- சுவிஸ் மக்கள் தீர்ப்பு.

பெரிய நெடுஞ்சாலைகள் வேண்டாம் என சுவிட்சர்லாந்தின் வாக்காளர்கள்  வாக்களித்துள்ளனர்.

நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவர்கள் பெரிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் திட்டத்தை நிராகரித்துள்ளனர்.

45 வீதம் வாக்காளர்கள் வாக்களித்திருந்த நிலையில்,  52.7 வீத வாக்காளர்கள் இந்த திட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அதேவேளை  வெளிநோயாளர் நடைமுறைகளின் அளவை அதிகரிப்பதற்கும், செலவுமிக்க உள்நோயாளிகளை – அதாவது குறைந்தபட்சம் ஒரு இரவை மருத்துவமனையில் – கவனிப்பதற்கும் – ஒரு சிக்கலான சுகாதாரப் பாதுகாப்பு முன்மொழிவை 53.3% வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles