5.1 C
New York
Thursday, February 19, 2026

2025 ஆம் ஆண்டின் சிறந்த பறவை றொபின்.

2025 ஆம் ஆண்டின் சிறந்த பறவையாக றொபின் பறவையை, சுவிஸ் பொதுமக்கள் தெரிவு செய்துள்ளனர்.

இது சிவப்பு மார்பு மற்றும் தனித்துவமான பாடும் திறன் என்பன முக்கியமானவை.

றொபின் சுவிட்சர்லாந்தில் மிகவும் பொதுவான பறவை இனங்களில் ஒன்றாகும், இது தோட்டங்களிலும் காடுகளிலும் காணப்படுகிறது.

நாடு தழுவிய ரீதியாக நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் 12,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக பறவை Birdlife Switzerland அறிவித்ததுள்ளது.

முதல்முறையாக, “ஆண்டின் பறவை” நிபுணர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படாமல், பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

றொபினுக்குப் பின்னால் நீண்ட வால் முட்டி, பச்சை மரங்கொத்தி மற்றும் நத்தாட்ச் ஆகிய பறவைகள்  இருந்தன.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles