-5.7 C
New York
Sunday, December 28, 2025

வாகனத் தரிப்பிடத்தில் தீவிபத்து.

St. Gallen கன்டோனில் உள்ள Niederhelfenschwil இல் நேற்று  மாலை, ஒரு வாகனத் தரிப்பிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

வீடு ஒன்றின் கார் தரிப்பிடத்தில் ஏற்பட்ட தீ, விரைவாகப் பரவியதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

அதனை அணைக்க சுமார் ஒரு மணிநேரம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles