4.8 C
New York
Monday, December 29, 2025

5 பிராங் நாணயம் 30 ஆயிரம் பிராங்கிற்கு ஏலம்.

சுமார் நூறாண்டுப் பழைமையான  5 பிராங் நாணயம், சுவிட்சர்லாந்தில் 30,000 பிராங்குகளுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

1928 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த வெள்ளி நாணயம் தற்போதைய நாணயத்தை விட பெரியது.

இது 1931 இல் திரும்பப் பெறப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒரு தனி நபர் இந்த நாணயத்தை ஏலத்தில் வாங்கியுள்ளார்.

மூலம் -swissinfo

Related Articles

Latest Articles