Gottshaus இல் 23 வயது பெண் ஒருவர் காளை முட்டி படுகாயம் அடைந்தார்.
நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அந்தப் பெண்ணை காளை கொம்பினால் தாக்கி, வேலிக்கு வெளியே தூக்கி வீசியுள்ளது.
படுகாயம் அடைந்த அந்த பெண், விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என Thurgau கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம் – watson.ch


