23.3 C
New York
Thursday, October 8, 2026

காளை மாடு முட்டி இளம்பெண் படுகாயம்.

Gottshaus இல் 23 வயது பெண் ஒருவர் காளை முட்டி படுகாயம் அடைந்தார்.

நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அந்தப் பெண்ணை காளை கொம்பினால் தாக்கி, வேலிக்கு வெளியே தூக்கி வீசியுள்ளது.

படுகாயம் அடைந்த அந்த பெண், விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என  Thurgau  கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

மூலம் – watson.ch

Related Articles

Latest Articles