28.6 C
New York
Thursday, August 20, 2026

தொழில் நிறுவனத்தில் தீவிபத்து.

Matzingen தொழில்துறை பகுதியில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.

Thurgau கன்டோனல் பொலிசார் நடவடிக்கையை உறுதி செய்தனர்.

தற்போதைய தகவல்களின்படி யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நிறுவனமொன்றிற்குள் ஏற்பட்ட தீ, ஏற்கனவே கட்டுப்பாட்டிற்குள்  கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மூலம்- 20min.ch

Related Articles

Latest Articles