0.8 C
New York
Monday, December 29, 2025

SBB  நேர அட்டவணை மாற்றம்.

SBB  டிசம்பர் 15  முதல்  ரயில்களுக்கான நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது.

பயணிகளுக்கு அதிகரித்த வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, Lausanne புறநகர்ப் பகுதியான Renens மற்றும் Bern Wankdorf நிலையம் ஆகியவை நீண்ட தூர நிறுத்தங்களாக மாற்றப்பட்டுள்ளன.

தொலைதூர மற்றும் பிராந்திய சேவைகளில் புதிய இரவு நேர இணைப்புகளும் இருக்கும்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles