21.3 C
New York
Wednesday, April 1, 2026

கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கார்.

Wolhusen இல் இருந்து  Buholz நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று விபத்தில் சிக்கியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Buholzstrasse என்ற இடத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு, பாய்ந்து, பலமுறை புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 22 வயதுடைய சாரதி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துமவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மூலம்- www.polizeinews.ch

Related Articles

Latest Articles