Wolhusen இல் இருந்து Buholz நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று விபத்தில் சிக்கியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
Buholzstrasse என்ற இடத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு, பாய்ந்து, பலமுறை புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 22 வயதுடைய சாரதி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துமவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மூலம்- www.polizeinews.ch


