Oensingen இல் உள்ள Oltenstrasse இல் மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
புதன்கிழமை பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

20 வயது இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார், மற்றொரு காரின் பின்புறத்தில் மோதினார்.
அதன் பின்னர், மற்றொரு காருடன் மோதியது.
இந்த விபத்தில், இரண்டு கார்களின் சாரதிகள் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மூலம்-20min.


