0.1 C
New York
Tuesday, December 30, 2025

மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

Oensingen இல் உள்ள Oltenstrasse இல்  மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

புதன்கிழமை பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

20 வயது இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார், மற்றொரு காரின் பின்புறத்தில் மோதினார்.

அதன் பின்னர், மற்றொரு காருடன் மோதியது.

இந்த விபத்தில், இரண்டு கார்களின் சாரதிகள் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மூலம்-20min.

Related Articles

Latest Articles