19.8 C
New York
Thursday, September 11, 2025

ஏடிஎம் இயந்திரம் குண்டு வைத்து தகர்ப்பு- பணம் கொள்ளை.

Zizers இல் ஏடிஎம் இயந்திரம் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 2:50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக  Graubünden கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

Rappagugg பகுதியில் உள்ள  ஏடிஎம் இயந்திரத்தை அடையாளம் தெரியாத குற்றவாளி ஒருவர் வெடிக்க வைத்துள்ளார்.

அதையடுத்து, குற்றவாளிகள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles