தேசிய ஹெரன்ஸ் (Hérens ) பசுச் சண்டை சம்பியன்ஷிப் போட்டி 2025 இல் ரத்து செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பிரபலமடைந்து வருகின்ற போதிலும், அமைப்பாளர்கள் இல்லாததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,
பாரம்பரியமாக இந்தப் போட்டி மே மாதம் நடைபெறும்.
அடுத்த இறுதிப் போட்டியை ஏற்பாடு செய்வதற்கான விருப்பத்தை எந்தவொரு இனப்பெருக்க அமைப்பும் வெளியிடவில்லை.
மூலம்- swissinfo