11.4 C
New York
Tuesday, October 6, 2026

அடுக்குமாடிக் கட்டிடத்தில் தீவிபத்து.

பேர்னில் உள்ள Lauperswil  இல் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

முதற்கட்ட தகவல்களின்படி, தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

- Advertisement -

தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வீட்டின் முன் உள்ள வீதி மூடப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மூலம்- 20min

Related Articles

Latest Articles