வரும் மார்ச் மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
2025ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் உள்ள மின்சார நுகர்வோர் செலுத்த வேண்டிய மின்சாரக் கட்டணம், 124 மில்லியன் பிராங்குகளால் குறைக்கப்பட்டுள்ளது.
இது மார்ச் 1ஆம் திகதி நடைமுறைக்கு வருகிறது.
மின்சார உற்பத்திச் செலவு குறைவதால் கட்டணம் குறைக்கப்படுகிறது.
மூலம்- 20min.