16.6 C
New York
Wednesday, September 10, 2025

பிரித்தானியா செல்ல மின்னணு பயண அனுமதி அவசியம்.

சுவிட்சர்லாந்து கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், ஏப்ரல் 2 ஆம் திகதி முதல், பிரித்தானியாவிற்குள் நுழைய மின்னணு பயண அங்கீகாரம் (ETA)  பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று EDA அறிவித்துள்ளது.

மார்ச் 5 ஆம் திகதி முதல்,  மின்னணு பயண அங்கீகாரத்துக்கு  விண்ணப்பிக்க முடியும்.

இந்த அனுமதி இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

இதற்கு 11.20 பிராங்குகள் கட்டணம் அறவிடப்படும்.

UK ETA செயலி மூலம் ETA அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles