Steffisburg சுற்றுவட்டத்திற்குள் நுழைந்த கார் மோதியதில் சைக்கிளில் சென்ற ஒருவர் காயம் அடைந்தார்.
நேற்றுக்காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவரின் நிலை ஆபத்தாக உள்ளது என்று பெர்ன் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம்- 20min.