18.3 C
New York
Wednesday, October 7, 2026

கொன்கிரீட் சுவரில் மோதிய கார்- ஓட்டுநர் காயம்.

Metzerlen இல் உள்ள Challstrasse இல், வெள்ளிக்கிழமை முற்பகல் 11.25 மணியளவில் 25 வயது ஓட்டுநர் ஒருவர் செலுத்திய கார் விபத்தில் சிக்கியது.

கட்டுப்பாட்டை இழந்த கார்,  புல்வெளியில் நுழைந்து, சாலையைக் கடந்து, கொன்கிரீட் சுவரில் மோதியது.

- Advertisement -

இந்தச் சம்பவத்தில் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles