Metzerlen இல் உள்ள Challstrasse இல், வெள்ளிக்கிழமை முற்பகல் 11.25 மணியளவில் 25 வயது ஓட்டுநர் ஒருவர் செலுத்திய கார் விபத்தில் சிக்கியது.
கட்டுப்பாட்டை இழந்த கார், புல்வெளியில் நுழைந்து, சாலையைக் கடந்து, கொன்கிரீட் சுவரில் மோதியது.
இந்தச் சம்பவத்தில் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மூலம்- 20min