18.3 C
New York
Wednesday, October 7, 2026

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட முதியவர்.

Châtel-St-Denis இல் உள்ள ஒரு வங்கிக்குள் வெள்ளிக்கிழமை காலை, நுழைந்த ஆயுதம் ஏந்திய ஒருவர்,  ஊழியரை துமிரட்டி பல ஆயிரம் பிராங்குகளைத் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இப்போது சாட்சிகளைத் தேடி வருவதாக Fribourg கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

- Advertisement -

இந்தக்  கொள்ளையின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சந்தேக நபர் 60 முதல் 70 வயதுக்குட்பட்டவர் என்று விவரிக்கப்படுகிறது.

அவர் 175 முதல் 180 செ.மீ உயரம், நரைத்த முடி, ஒரு சிறிய கண்ணாடி அணிந்துள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles