-1.2 C
New York
Wednesday, December 31, 2025

தெரெசாவைக் காணவில்லை.

Teresa Guillet என்ற 27 வயதுடைய பெண் காணாமல் போயுள்ளார்.

கடந்த புதன்கிழமை காலை 10:30 மணிக்கு Studen  உள்ள தனது குடியிருப்பில் இருந்து கால்நடையாகப் புறப்பட்டார்.

அதன் பின்னர் அவர் காணாமல் போயுள்ளார்.

அவரைக் கண்டுபிடிக்க Schwyz கன்டோனல் பொலிசார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles