Fideris இல் உள்ள N28 இல் காருடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் பலியானார்.
Davos நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், Landquart நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 69 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.