பெண்களுக்கு கட்டாய இராணுவ சேவையை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை சுவிட்சர்லாந்து செனட் பரிசீலித்து வருகிறது.
ஆயுதப் படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புக்கு போதுமான பணியாளர்கள் இருப்பதை இது உறுதி செய்யும் என பெரும்பான்மையானவர்கள் நம்புகிறார்கள்.
அதேவேளை, தற்போதைய புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ள ஆயுதப் படைகள் மற்றும் சிவில் பாதுகாப்பை விரைவாகவும் போதுமானதாகவும் வலுப்படுத்துவதற்கான ஒரு பிரேரணையை சமர்ப்பிக்கவும் செனட்குழு தீர்மானித்துள்ளது.
மூலம்- swissinfo