24.3 C
New York
Thursday, August 20, 2026

ஓடிக் கொண்டிருந்த காரில் இருந்து கீழே விழுந்தவர் மரணம்.

Murtenஇல் ஓடிக் கொண்டிருந்த காரில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் Bernstrasse இல் இருந்து சென்று கொண்டிருந்த காரில் இருந்து கீழே விழுந்தில், உயிரிழந்தவர் 41 வயதுடைய நபராவார்.

37 வயதுடைய பெண் காரை ஓட்டிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இன்னமும் தெரியாத காரணங்களால், வலப்புற முன் கதவு வழியாக அவர் கீழே விழுந்துள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளையோ அல்லது வாகனத்தையோ பொலிசார் தேடி வருகின்றனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles