Lucerne கன்டோனில் உள்ள Sursee இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
புதன்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து பொலிசார் அந்த இடத்தை சுற்றிவளைத்தனர்.
இதையடுத்து Oberkirchஇல் இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மூலம்- 20min.

