7.8 C
New York
Friday, October 9, 2026

திருடிய காருடன் தப்பிக்க முயன்ற மூவர் கைது.

திருடிய காருடன் தப்பிச் செல்ல முயன்ற மூவரை Thurgau கன்டோனல் பொலிசார் கைது செய்துள்ளனர்.

Erlen இல்  புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் தடுத்த போது வேகமாகத் தப்பிச் சென்ற காரை பொலிசார் துரத்திச் சென்றனர்.

- Advertisement -

கார் விபத்துக்குள்ளாகிய நிலையில் வயலுக்குள் காரை கைவிட்டு அதிலிருந்த மூவர் தப்பிச் செல்ல முயன்றனர்.

அப்போது பொலிசார் 34 வயது அல்ஜீரியரையும், 16 மற்றும் 17 வயதுடைய பயணிகளையும் துரத்திப் பிடித்துள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles