27.8 C
New York
Monday, July 14, 2025

ட்ராம் தண்டவாளத்தை கடந்த போது விபத்து- சைக்கிளோட்டி மரணம்.

ரீஹனில் உள்ள லோராச்செர்ஸ்ட்ராஸில் ட்ராம் தண்டவாளத்தைக் கடக்கும்போது,  கீழே விழுந்த ஒரு சைக்கிள் ஓட்டுநர் தலையில் பலத்த காயங்களுடன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மரணமானார்.

சனிக்கிழமை காலை 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 76 வயதான சைக்கிள் ஓட்டுநரே உயிரிழந்துள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles