21.4 C
New York
Friday, October 9, 2026

பாடசாலையில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள்- பொலிஸ் சுற்றிவளைப்பு.

Schaffhausen இல் உள்ள Gräfler பாடசாலைக்கு தொலைபேசியில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்து, பொலிசார் அதனை சுற்றிவளைத்துள்ளனர்.

இன்று பிற்பகல் விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலை அடுத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அந்தப் பகுதியை சுற்றிவளைத்துள்ள பொலிசார், எவரையும் உட்செல்ல முடியாமல் தடை செய்துள்ளனர்.

கனரக உபகரணங்களுடன் பொலிசார் அங்கு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles