21.6 C
New York
Friday, October 9, 2026

ரயில் மோதி ஒருவர் மரணம்.

Oensingen இல் ரயில் மோதியதில் படுகாயமடைந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Oensingen  ரயில் நிலையத்தில் திங்கள் நண்பகல் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

கடந்து சென்று கொண்டிருந்த ரயிலில் அவர் அடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மூன்றாவது தரப்பின் தலையீடு இருந்தமைக்கான சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை என்று Solothurn  பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles