Oensingen இல் ரயில் மோதியதில் படுகாயமடைந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Oensingen ரயில் நிலையத்தில் திங்கள் நண்பகல் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்து சென்று கொண்டிருந்த ரயிலில் அவர் அடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூன்றாவது தரப்பின் தலையீடு இருந்தமைக்கான சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை என்று Solothurn பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- bluewin