Muotathal இல் உள்ள Ried இல் கார் மோதி படுகாயம் அடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
பிரதான வீதியைக் கடந்த சிறுவனை கார் மோதியதில், சிறுவன் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
Schwyz கன்டோனல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்- 20min.