Valais கன்டோனில், Brigerbad வெப்பக் குளியல் தடாகத்தில், நீச்சலின் போது ஏற்பட்ட விபத்தில் 4 வயதுக் குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.
திங்கட்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயம் அடைந்த குழந்தை Lausanne பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஹெலி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மூலம்- 20min