21.6 C
New York
Friday, October 9, 2026

முஸ்லிம்களுக்கான புதைகுழி – நிராகரித்த Weinfelden வாக்காளர்கள்.

Thurgau கன்டோனில், Weinfelden இல் முஸ்லிம் புதைகுழி அமைக்கும் திட்டம் பொதுவாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மூன்று நாட்களில், வாக்கெடுப்புக்கு போதுமான கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.

- Advertisement -

வாக்கெடுப்பின் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டன.

51.6 சதவீத வாக்குகள் எதிராக பதிவாகி இந்த திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் புதைகுழிகளை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக 131 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles