Blatten கிராமத்தை புதைத்த பாரிய பனிப்பாறைச் சரிவினால், Lonza ஆறு தடைப்பட்டுள்ளது.
பனிப்பாறைகள், சிதைவுகள் ஆற்றின் குறுக்கே விழுந்துள்ளதால், அது முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதி ஒரு நீர்த்தேக்கம் போல, நீர் தேங்கி வருகிறது.
மழை பெய்யும் ஆபத்தும் இருப்பதால், பெரும் சிக்கல் தோன்றியுள்ளது.
மூலம்-bluewin