-0.9 C
New York
Thursday, January 1, 2026

சுவிசில் நாளை அதியுச்ச வெப்ப அலை.

சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் இந்த வார இறுதியில் வெப்ப அலை வீசும் என்று, வானிலை தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை வெப்பம் உச்சத்தை தொடும்.

இன்று வெப்பநிலை 30 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

தற்போதைய வெப்ப அலை நாளை உச்சத்தை எட்டும் என்றும், பாசல் மற்றும் சியோனில் 35 டிகிரி செல்சியஸ் வரையும், ஜெனீவாவில் 34 டிகிரி செல்சியஸ் வரையும்,  லௌசானில் 32 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரிக்கும்.

திங்கட்கிழமை முதல், வானிலை சற்று நிலையற்றதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles