17.4 C
New York
Saturday, October 10, 2026

ரயில் மோதி தோட்டத்துக்குள் வீசப்பட்ட கார்.

 ஃபெல்ட்ப்ருன்னனில் உள்ள பாசெல்ஸ்ட்ராஸ்ஸில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் அடைந்துள்ளனர்.

இரண்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு,  60 வயது பெண் ஓட்டுநர்,  செலுத்திய கார்,  பாசெல்ஸ்ட்ராஸ்ஸுக்குத் திரும்பிய போது, சோலோதர்ன் நோக்கிச் செல்லும் “பிப்பர்லிசி” ரயிலுடன் மோதியது.

- Advertisement -

இந்தச் சம்பவத்தில் மூவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

மூன்று பேருக்கும் மிதமான முதல் கடுமையான காயங்கள் ஏற்பட்டன என்று சோலோதர்ன் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles