19.7 C
New York
Monday, September 8, 2025

அடுத்த ஆண்டு சுவீடனுக்கு இரவு ரயில் சேவை அறிமுகம்.

2026 ஏப்ரல் மாதம் முதல் பாசல்-கோபன்ஹேகன்-மால்மோ இரவு ரயில் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுவிஸ் மத்திய போக்குவரத்து அலுவலகம் (FOT),  அறிவித்துள்ளது.

வாரத்திற்கு மூன்று முறை இந்த ரயில் சேவை இயக்கப்படும்.

இந்த பாதைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், 2025 ஆம் ஆண்டில் ஆயத்த பணிகளுக்காக 1.2 மில்லியன் பிராங் செலவிடப்படும் என்றும் FOT அறிவித்துள்ளது.

இப்போது முதல் 2030 வரை, சுவிஸ் அரசாங்கம் இந்த பாதைக்கு 47 மில்லியன் பிராங் மானியம் வழங்க திட்டமிட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles