சூரிச்சிலிருந்து நேற்று சைப்ரஸில் உள்ள லார்னாக்காவுக்குச் சென்ற எடெல்வைஸ் விமானம், மீண்டும் சூரிச்சிற்கே திரும்பியது.
விமான நிலையத்தில் மூடுபனி காரணமாக அங்கு தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் கிறீசில் உள்ள ரொட்ஸ்க்கு விமானம் திருப்பி விடப்பட்டது.
அங்கு, எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர் விமானம், பயணிகளுடன் சூரிச்சிற்குத் திரும்பியது.
மூலம் – 20min.