அமெரிக்காவின் 39 வீத ஏற்றுமதி வரி அறிவிப்பினால், சுவிஸ் பங்குச் சந்தை, இன்று காலை ஆட்டம் கண்டது.
சுவிஸ் சந்தைக் குறியீடு இன்று காலை 1.9% வரை சரிந்தது.
இருப்பினும் காலை 10:15 மணி நிலவரப்படி, 0.88% ஆகக் குறைந்தது.
அதேவேளை, யூரோவிற்கு எதிராக சுவிஸ் பிராங்க்கின் பெறுமதியும் இரண்டாவது நாளாக 0.3% சரிந்தது.
இது கடந்த வெள்ளிக்கிழமை 0.5% பலவீனமடைந்தது.
இது கடந்த வார இறுதியில் டிரம்பின் அறிவிப்புகளுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும்.
மூலம்- 20min.

