15.7 C
New York
Monday, September 8, 2025

S12 ரயிலில் பயணிகளைத் தாக்கிய நபர் கைது.

புதன்கிழமை மதியம் 1 மணியளவில், Brugg நோக்கிச் சென்ற S12 ரயிலில் 25 வயது சுவிஸ் நபர் ஒருவர் பல பயணிகளைத் தாக்கி துன்புறுத்தியுள்ளார்.

ஒரு பெட்டியில் ஒரு பெண்ணைத் தாக்கியபோது, ​​20 வயது பெண் ஒருவர் துணிச்சலுடன் அந்த ஆணைத் தடுத்தார்,

இதனால் தாக்கப்பட்ட பெண் பாதுகாப்பாக தப்பிச் சென்றுள்ளார். பின்னர் அந்த நபர் 20 வயது பெண்ணைத் தாக்கி காயப்படுத்தினார்.

அந்த இளம் பெண் மார்தலெனில் ரயிலில் இருந்து இறங்கி பாதுகாப்பான இடத்திற்குச் சென்றார்.

 ரயில் ஆண்டல்ஃபிங்கனில் நின்றதும்,  சூரிச் கன்டோனல் காவல்துறை, அந்த நபரை கைது செய்தது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles