24.6 C
New York
Monday, August 31, 2026

இ-பைக் ஓட்டுநர் விபத்தில் பலி.

எம்மெண்டலில் உள்ள வாசனில் ஒரு மின்-பைக் ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை  முற்பகல் 11.40 மணியளவில் விபத்துக்குள்ளானார்.

விபத்தில் அவர் பலத்த காயமடைந்த நிலையில்,  ரேகா ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

- Advertisement -

ஆபத்தான நிலையில் இருந்த  73 வயதான அவர் திங்களன்று மருத்துவமனையில்  உயிரிழந்துள்ளார் என  பெர்ன் பொலிசார் தெரிவித்தனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles