15.9 C
New York
Wednesday, May 13, 2026

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் பிரஜை.

பாசல், பிராட்டெல்னில்  உள்ள லாங்கிஸ்ட்ராஸ்ஸில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

82 வயதான சுவிஸ் பிரஜையே திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் இறந்து கிடந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

இதில், வன்முறைக் குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்பதை  பொலிஸ் நிராகரிக்கவில்லை.

மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles